24-நவம்பர்-2012 சனிகிழமை ஏகாதசி விடியற்காலை எனது கரூர் பாலு சுவாமிகள் முக்தி அடைந்த நாள். He spent all of his lifetime praying Karuvurar siddhar. His total life was a Brahmacharya life who said siva mantra japa every minute and helped everyone thru his attained siddhis. He is a great soul who knows when he is going to die and informed his devotee that he will leave the body in couple of days. When I met him in India, I have requested him to somehow notify me when he attains mukthi. I haven't meditate for a while. On 23-Nov evening US time, I felt a strong urge to meditate. I meditated for 1/2hr infront of my siddhars. I started getting all various fragrances that Balu iyya used to give me thru his siddhi powers. Whenever I pray to him, thru the Vibhuthi or sandhana fragrance, I will get answers from him while he was alive. This is how he told me that he will communicate and show his presence with me. Throughout the meditation, I recd. this frangrance and my soul was thinking about him. After few hours, I recd. call from India that he attained Mukthi. His Mukthi time and my meditation time was more or less equal. As he promised to me, he passed the message in meditation. From that day to till now I keep getting Vibhuthi fragrances every time, I think of him, I talk about him to others. He is such a great soul who keep saying that I dont need to worry about him and he is with me. This is a wonderful experience that cannot be explained. The next day is Pradhosham and Girivalam in Thiruvannamalai. I called one of my friend who continously goes to Thiruvannamalai temple Girivalam. I have requested him to lit a Moksha Deepam for him like agathiyar said. Luckily the momemnt I called, my friend was inside the Temple. So, he got a lamp and ghee for the Moksha Deepam and choosed a place to lit the lamp. Before He lit the lamp, suddenly a heavy rain came and washed away the place like a clean area and the rain totally stopped. He started making arrangement for the lamp. All of a sudden there came a old man who looks like a very matured spiritual person. He came to my friend and asked him what is the speciality fo the place that he is litting the lamp. My friend told him that this is the place he felt good to lit the lamp on behalf of me and has no idea about the importance of it. The Old man told my friend that look at this place, this place was washed by the goddesses of rain and kept ready for him to lit the lamp and asked him to lit the lamp. My friend felt everything like a dream. He started following his advice. Once the lamp was lit the old man said that this place is the Jeeva Samadhi of the Arunagirinaadhar and started singing a big poem of the siddhar. The old man also explained my friend that this song will bring even the dead person alive. Then he blessed my friend and left. My friend felt a divine presence at that time. No wonder Balu iyya is a divine soul and blessed my friend who lit the lamp on behalf of me. Agathiyar always stress the importance of Moksha Deepam in Sivan koil. This Moksha Deepam was lit on time in Thiruvannamali temple for Balu iyya.
Monday, November 26, 2012
Thursday, November 8, 2012
IndiaTripJuly2012
Thiruvannamalai Inner Girivalam during Amavasai Night:
I have encountered 'n' number of miracles here. Whereever my Guru said siddhar is here in this direction, I took pictures. In the pictures, you can also see the divine souls that I experienced in that night. The divine siddha souls entered from the sky in the form of circles in the photograph. Its upto people to believe it or not. But we experienced divine sandal smells at that times. I have also seen a monkey doing pooja in the middle of the forest. I also got blessings from a yogi near Kattu Siva Gogai. Inside the Kattu Siva Kogai, I lit Ghee lamp and meditated for a while. I can able to hear the Great Soul saying "Om Namashivaya".
I felt a highest energy, extreme vibration that is flowing in this Jeeva Samadhi - this samadhi is nothing but our Patanjali Siddhar Samadhi. My toddler son started running all over the place and I felt bad I was unable to meditate in this place but it doesn't matter. I felt him there and that's all counts.
Another powerful Jeeva Samadhi near this is VyakraBadhar:
A powerful Jeeva Samadhi of a devi who blessed me is given below - Sakkarai Amman Alayam.
Yennakku mega periya Athisayam Nadantha Edam is given below:
Pattinathhat Jeeva Samadhi - Chennai:
Neyveli Temple near poondi. The good part here is I did pooja all by myself to this lingam. Everyone is allowed to do pooja here.
Dream-2
Dreams are dreams. It vanishes as the time goes. How is it possible to remember all dreams related with my lord shiva? These dreams are not continuous dreams also. Every dream that I document have several months gaps. How can I able to draw this so accurately even after several months? This dream happened at 3am in the morning. In this dream the place is a hilly region where people are walking all the way to the top of the mountain temple. They are buying various things to their parigarams / prayers like dolls, cribs, Ghee Lamps from a road side guy selling all these within his bamboo basket and people are climbing the rough roads towards the mountain temple. Looks like this temple is located in a very deep forest / mountain area. I can still remember every bit of this place. I am not living in India and also dont know any place other than Chennai in Tamilnadu. Still I can talk every minute detail about this place. I want to sketch this entire place but I am not a good artist. There was a small boy near this bamboo basket manrunning all over the street. He looks like a mentally retarted kid and many store pople are throwing stones over him so that he wont disturb thier business. He really wants something from the man carrying the Bamboo Basket but doesnt have money. The man is busy in selling his things and not focusing on this small boy. I decided to help this boy to get him what he wants from the Bamboo Basket. The moment I thought about this small kid, he came very closer to me. Now, to me he doesn't look like a mentally retarted kid. He has a spark in his eyes and I can clearly remember his face even now. He raised his hand and blessed saying 'Om Namashivaya' and recd. the $20 dollar bill from me to purchase the item. The letters in the $20 bill disappeared and all turned into linga shape. He gave that bill to the basket man and got the three sticks from him and vanished immdly. I can hear people saying that I helped that boy to get the three shivalingas for his pooja. The basket and the $20 bill are showed in my drawing. I am not sure what this dream says but all I can say is the litlle boy looks so real, the mountain path, the temple everything still stays in my vision. Om Namashivaya!
Dream-1:
I have decided to document all my realistic dreams. This dream doesn't look like a dream to me. It still stays very fresh in my mind. So, I have decided to draw it to my maximum accuracy and produced the above picture. This dream occured at the time of 2a.m. My subconscious mind was very awake but I cannot move my body and felt like it is under some divine's control. My center eye started getting warm and I can felt someone's hand pressing it so hard and they started saying "Om Namashivaya" and the other hand really really creating or forming this shape in my third eye. I can sense everything and I can feel, watch everything but was unable to move or shout. Finally, after making the base of the black color yoni, they placed the vibhuthi and lit this lamp which started shining like a gold shivalinga on the yoni base. It was so wonderful and turned like a cool shining, living, beautiful oval shaped lingam on the perfect yoni base. The 'Om Namashivaya" sound turned so intense and Ican see many souls doing their prayers. Finally, I can able to move my body and when I got up I felt a complete silence within me. I stayed in that feel for a long time. This dream still stays within me like a living movie in my memory. I still not sure how to put this in words to share my experience with others. Om Namashivaya.
Friday, May 18, 2012
Shivaparadha kshamapana stotram by P.R.Ramachander
Adhou karma prasangath kalayathi kalusham,
Mathru kakshou stithou maam,
Vin moothra madhye madhye kwadhayathi niratharaam,
Jaadaro jadhaveda,
Yadyadwaithathra dukham vythayathi sutharaam,
Sakyathe kena vakthum,
Kshandavyo me aparadha shiva Shiva Shambho,
Sri Mahadeva shambho. 1
Due to the remnants of Karmic sins,
I was created inside my mother’s womb,
And placed between urine, excreta and heat,
And suffered a lot by the heat and smell.
And possibly none can describe,
The sufferings that I underwent there,
And So Shambho, be pleased to pardon,
My sins, Oh Mahadeva.
Baalye dukhathirekaan malalulitha vapu,
Sthanya pane pipasa,
Know shakthischenriyebhyo bhaya guna janitha,
Janthavo maam thudanthi,
Naana rogaadhi dukhadrudhana paravasa,
Sankarama na smaraami,
Kshandavyo me aparadha shiva Shiva Shambho,
Sri Mahadeva shambho. 2
Due to lots of sorrow,
During early childhood, I rolled in dirt,
And with a dirty body,
I was interested only in drinking milk from breasts.
Insects like fly also bit me often.
Which I was not able to prevent,
And was also attacked by many illness great,
And never did I find time to think of thee oh, Lord Parameshwara.
And so Shambho, be pleased to pardon.
My sins, Oh Mahadeva.
Proudoham youanawastho vishasa visha dharai,
Panchabhir marama sandhou,
Dhashto nashto viveka sutha dhana yuvathi,
Swadhasoumye nishanna,
Saivee Chinthaviheenam mamahya dayamaho,
Maangarvadhi roodam,
Kshandhavyo me aparadha shiva shiva shambho,
Sri Mahadeva shambho. 3
When I was passing through the period of youth,
I was bitten by the five snakes of senses,
In vulnerable spots,
And hence lost I, my wisdom,
And began concentrating on pleasures
Of son, riches and ladies,
And so did not think of thee Parameshwara,
And so Shambho, be pleased to pardon.
My sins, Oh Mahadeva.
Vaardhakye chendriyaanam vigathi gathi mathi,
Schadhi daivaadhi thapai.
Paapai rogair viyogair stwana vasithavapu,
Proudeeheenam cha dheenam,
Mithyamohaabilakshair bramathi mama mano,
Dhoorjader dhyana soonyam,
Kshandhavyo me aparadha shiva shiva shambho,
Sri Mahadeva shambho 4
When I was passing through ripe old age,
My five senses got weakened,
My wisdom lost its memory,
My body got weakened,
Due to god given sin, sickness and pain never leaving it,
And my mind started roaming behind,
Useless passions and desires,
And so I did not think of thee Parameshwara,
And so Shambho, be pleased to pardon.
My sins, Oh Mahadeva.
No sakyam smartha karma prathipadagahana,
Pratyavayaka lakhyam,
Srouthe vartha kadam me dwijakala vihithe,
Brahma marge mahesa,
Jnatho dharmo vicharai sravana mana nayo,
Kim nidhi dyasithavyam,
Kshandhavyo me aparadha shiva shiva shambho,
Sri Mahadeva shambho 5
Unable I am to observe the complex rules of Dharma daily,
Unable I am to follow the rules of Veda as told by Brahmins,
Unable I am to know Dharma by listening to Vedas and meditating,
And so what is the use of daily learning all these.
And so Shambho, be pleased to pardon.
My sins, Oh Mahadeva.
Dhyathwa chithe shivakyam prachurathara dhanam,
Naiva datham dwijebhyo,
Havyam thee laksha sakhyair hutha vaha vadane,
Naarpitham bheeja manthrou,
No thaptham gaanga there vratha japa niyamair,
Rudra japyair na vedai,
Kshandhavyo me aparadha shiva shiva shambho,
Sri Mahadeva shambho 6
Never did I give much money to Brahmins,
With thought in my mind of Lord Shiva,
Never did I do fire sacrifice,
Chanting millions of mantras,
Never did I meditate in the banks of holy Ganga ,
Never did I do penances based on Vedas,
And never did I chant Rudra,
And so Shambho, be pleased to pardon.
My sins, Oh Mahadeva.
Sthithwa sthane saroje pranava maya marul,
Kundale sookshma marge,
Santhe swanthe praleene prakatitha vibhave,
Jyothi rope parakhye,
Lingagne brahma vakye sakala thanu gatham
Sankaram na smarami,
Kshandhavyo me aparadha shiva shiva shambho,
Sri Mahadeva shambho 7
Never did I sit in lonely place,
Assume the lotus posture,
And send the Kundalini,
And the breath which is of the form of pranava,
Through the micro path,
To reach the ever shining Para Brahma,
And never did I calm my mind,
And meditate on Paramashiva,
Who transcends the physical body,
And who is the essence of Vedas,
And so Shambho, be pleased to pardon.
My sins, Oh Mahadeva.
Nagno nissanga shuddha striguna virahitho,
Dwastha mohandakaro,
Nasagre nyastha drishtir viditha bhava guno,
Naiva drushta kadachit,
Unmathavastha yathwaam vigatha kali malam,
Sankaram na smaraami,
Kshandhavyo me aparadha shiva shiva shambho,
Sri Mahadeva shambho 8
Never have I concentrated on the tip of my nose,
And try to personify you,
Who is naked,
Who is alone,
Who is ever pure,
Who does not have the three qualities,
And who is capable of dispelling ignorance,
And so Shambho, be pleased to pardon.
My sins, Oh Mahadeva.
Chandroth bhasitha shekhare smarahare,
Gangadhare Sankare,
Sarpair bhooshitha karna kanta vivare,
Nethoththa vaiswanare,
Danthi thwaikya tha sundarambaradhare,
Trailokya sare hare,
Mokshartham kuru chittha vruthi makhila,
Manyaisthu kim karmmabhi. 9
Hey Lord, who wears the moon ornamented crown,,
Who is the enemy of the God of love,
Who carries Ganga in his head,
Who gives peace to his devotees,
Who wears snakes on his neck and ears,
Who has fire in his eyes,
Who wears the hide of the elephant,
And who is the lord of the three worlds,
Please show me the path of salvation,
For what is the use of any other path.
Kim dhaanena dhanena vajee karibhi,
Prapthena rajyena kim,
Kim va puthra kalatha mithra pasubhir,
Dehena gehena kim,
Jnathwaithat kshana banguram sapadhire,
Tyajyam mano dooratha,
Swathmartham guru vakyatho baja baja,
Sri Paravathi vallabham. 10
Oh, Mind, What is the use of charity,
What is the use of riches,
What is the use of horses,
By getting a kingdom what is the use,
What is the use of son, wife, friends and cows,
What is the use of this house,
And what is the use of this body,
For all these can be destroyed in a second,
And so keep them all away,
And for the sake of redemption of the soul,
Meditate on the consort of Parvathi,
According to the lessons taught by thine teacher.
Ayur nasyathi pasyatham prathi dinam,
Yathi kshayam youvanam,
Prathyayanthi gatha puna na divasaa,
Kalo jagat bakshaka,
Lakshmisthoya thanga banga chapala,
Vidhyuchalam jeevitham,
Asman maam saranagatham saranadha.
Twam raksha rakshaa dhunaa. 11
Hey please hear,
Daily span of life decreases,
The youth daily disappears,
The days that are past do never return,
Time eats down the earth,
And Life and wealth are not permanent,
For they are like the tide and lightning,
And so my god Parameshwara,
Forever protect this devotee of thine.
Wednesday, April 25, 2012
புனித ஆறுகள்
புனித ஸ்தலங்கள், ஆறுகள் பற்றி நெறைய படித்திருகிறோம். உணரும் வரை அந்த புனித ஆறுகளை பற்றி நாம் பெரிதாக எண்ணுவதில்லை. சித்தன் அருளால் நான் கண்ட காட்சிகள் என்னை புனித நதி என்றால் என்ன என்பதை புரியவைத்தது. இது கனவல்ல. சித்தன் அருளால் கண்ட காட்சி. நான் பார்த்த பல அதிசயங்களுள் இதுவும் ஒன்று. அதிசயங்களால் நமக்கு ஒன்றும் பயன் இல்லை. அனுபவங்களை கொண்டு முக்தி அடைவதே பிறவியின் நோக்கம். அதிசயங்கள் கண்டு மயங்காமல், இன்னும் நம்மை தேளியபடுதவே ஏற்படும் Checkpoints இவை.
நான் ஈரோடு அருகில் உள்ள கொடுமுடி கோவில் சென்றேன். அங்குள்ள காவேரியில் குளித்தபோது என் சித்தரிடம் இது புண்ணிய நதி என்றாலும் கரைபுரண்டோடும் வெள்ளத்திலும் மக்கள் செய்யும் அழுக்குகளால் குளிக்க தயக்கம் காட்டினேன். சித்தன் அருள் என் தயகத்தை போக்கி நான் கண்ட காட்சி என்னை பிரம்மிப்படைய செய்தது. அப்போதுதான் புண்ணிய நதி என்றால் என்ன என்பது விளங்கியது. நான் கண்ட காட்சி இதுவே. மக்கள், அழுக்கு கரைகள் அனைத்தும் என் கண்ணில் மறைந்தது. நான் பார்த்த காவேரி மிக ரம்யமாக துளி அழுக்கும் இல்லாமல்
Crystal Clear தன்னியக மாறியது. உள்ளே எண்ணற்ற சித்தர்கள் தவம் செய்வதை கண்டேன். எங்கும் சிவநாமம் ஒலிக்க கண்டேன். தரையில் நவமணி கற்களை கண்டேன். உள்ளே முழுகி ப்ரரர்தனை செய்தபோது காவேரி அன்னையை கண்டேன். என்னாலும் நம்பதான் முடியவில்லை. சூரிய கதிர்கள் சுற்றி இருக்க, மிக அழகிய தோற்றத்தில் அன்னை தெரிந்தாள். ஆசிர்வதித்தாள். பிரம்மிப்புடன் நான் கண்ட காட்சி கனவு என்று சொல்ல முடியாமல், நிஜம் என்பதை ஏற்கவும் முடியாமல், அந்த நிலையிலேயே கொடுமுடி ஈசனை தரிசித்த அனுபவம் இன்னும்
Crystal Clear தன்னியக மாறியது. உள்ளே எண்ணற்ற சித்தர்கள் தவம் செய்வதை கண்டேன். எங்கும் சிவநாமம் ஒலிக்க கண்டேன். தரையில் நவமணி கற்களை கண்டேன். உள்ளே முழுகி ப்ரரர்தனை செய்தபோது காவேரி அன்னையை கண்டேன். என்னாலும் நம்பதான் முடியவில்லை. சூரிய கதிர்கள் சுற்றி இருக்க, மிக அழகிய தோற்றத்தில் அன்னை தெரிந்தாள். ஆசிர்வதித்தாள். பிரம்மிப்புடன் நான் கண்ட காட்சி கனவு என்று சொல்ல முடியாமல், நிஜம் என்பதை ஏற்கவும் முடியாமல், அந்த நிலையிலேயே கொடுமுடி ஈசனை தரிசித்த அனுபவம் இன்னும்
நிலைத்து இருகின்றது.
.Monday, April 23, 2012
அனுபவம்
தெரிந்த விஷயமே ஆனாலும் அதை மனம் உணரும் போது அனுபாவமாகின்றது. தெரிய வேண்டியது தெரிந்தது. மிகபெரிய பரம்பொருளாகிய சிவத்திலிருந்து
பிறந்ததே என் ஆத்மா. நானும் அதுவும் வேறு வேறு அல்ல. குருவானவர் வழிகாட்டி மட்டுமே. என்னிலே இருந்திருந்து நான் உணர வேண்டியது நான் சிவன் என்பதே. அதற்காகத்தான் தவமும், ப்ரனயாமங்களும். மந்திர உபதேசங்களும் நான் சிவன் என்பதை உணர்த்தவே. சதா சர்வ காலமும் சொல்லும் சிவநாமம் நான் சிவன் என்பதை எனக்கு உணர்தவேயன்றி முக்தி என்பது தனியாக யாரோ எனக்கு அருளும் வரமல்ல. இரவும் பகலும் சொல்லும் சிவநாமம் என்னுடைய Core DNAவில் உள்ள சிவத்தை காட்டுகிறது. நான் யார் என்பதை எனக்கு உணர்த்துகிறது. நானும் பரம்பொருளும் ஒன்றே என்ற நிலையே முக்தியாக தெரிகிறது. இதை நான் என்னுள் இருந்து உணருகின்றேன். நான் தான் உணரவேண்டும். உணரும்போது அணைத்து கர்மங்களிருந்தும் விடுதலை
கிடைகின்றது. இந்த சிவநாமம் எனக்கே.
கிடைகின்றது. இந்த சிவநாமம் எனக்கே.
என்னை எனக்கு உணர்த்தவே. தன்னை உணர்ந்தவன் சிவனாகிறான். சிவனானவன் அந்த நிலையிலேயே அமர்ந்தும்விடுகிறான். இந்த உடல்தான் கருமங்களை அனுபவிக்கின்றது. ஒருவன் அனுபவத்தால் மட்டுமே முக்தி நிலையை உணரமுடியும். அப்போது ஜீவசமதியில் உள்ள சித்தர்களை நாம் ஏன் தேடிப்போகவேண்டும்? சிவவாக்கியர் சொல்வதைபோல கோவிலும் உனக்குள்ளே குளங்களும் உனக்குள்ளே என்றால் எதற்காக Positive Energy உள்ள Vertex தேடிப்போக வேண்டும்? சித்தர்கள் சிவநிலயிலேயே நிலைத்துவிடுகிரார்கள். அவர்களிலிருந்து வெளிப்படும் Positive Energy நமது கர்மங்களை களைய உதவுகிறது. கர்மங்கள் கலையப்படும்போது மனம் அமைதி அடைகிறது. நமக்கான அன்றாட வாழ்கையின் சிரமங்கள் குறைந்து நல்ல கதி பிறக்கின்றது. இது Doctorரிடம் செல்வது போலவே அன்றி தனியாக யாரும் முக்தி அளிக்க இயலாது. அதை என் அனுபவம் கொண்டு நான்தான் உணரவேண்டும். என் அனுபவம் அடுத்தவனுக்கு உதவாது. Everyone is Unique.
என் இன்றைய வாழ்கையின் கருமங்களிளிருந்து விடுபட மகான்களின் ஆசிர்வாதத்தை ஜீவசமாதிகளின் மூலமாகவும், நல்வழிகள் மற்றும் கோவில்கள்
மூலமாகவும் பெற்று வாழ்கையை குறைசொல்லாமல் இது எல்லாம் வெறும் மாயை என்ற உணர்வோடு கழிக்கவேண்டும். அதே நேரம் ஒவ்வொறு
மூச்சிலும் சிவநாமம் சொல்லி நான் சிவனே என்பதை நினைவில் கொண்டு என்னை உணர்ந்து அந்த நிலையாகிய முக்தி நிலையிலேயே நின்று எந்த ஒரு முறையும் பிறவாமை என்ற நிலையை நிலைநாட்டிடவேண்டும்.
உள்ளிருக்கும் சிவனுக்கும் என் கரும உடலுக்கும் எந்த ஒரு சம்மந்தமுமில்லை. I am responsible for my current cause and effect, why should I blame my inner sivam for that. என் உடல் நான் பண்ணும் கருமங்களை அனுபவிக்கின்றது. உள்ளிருக்கும் சிவன் என்றும் ஆனந்த நிலையிலேயே வீற்றிருகின்றது. மந்திர ஜபம் செய்யும் போது நான் என்னை உணருவதற்காக என்னக்காக செய்கின்றேன், நான் யார் என்று எனக்கு நினைவுபடுதுவதர்க்காகவே சொல்ல்கின்ரேன் என்பதை உணர்ந்து சொல்லும்போது அதன் பலன் அபரிமிதமாக தெரிகின்றது.
எப்படிப்பட்ட கொடுமையான வேதனையிலும் என்னுள் இருப்பது பரம்பொருளிலிருந்து வந்தது - நான் சிவன் என்கின்ற எண்ணமும் இந்த உடலே கருமங்களை அனுபவிக்கின்றது என்பதை நினைவில் கொள்கிறேன். அடுத்தவர் கஷ்டத்தை மூன்றாம் மனிதராக இருந்து பார்ப்பதை போல என் உடலை பார்கிறேன். சிவநிலையை உணரும் வரை இந்த உடலுக்கான கர்மங்களை ஜீவா சமாதியின் மூலம் வெளியிலிருந்து கழுவி, அதே நேரம் என்னுள் இருப்பது சிவன் இவையாவும் இதற்கு applicable ஆகாது என்று உள்ளிருந்து உணர்கிறேன். உள்ளும் புறமும் தூய்மை செய்யும்போது பிறக்கும் அனுபவமே என்னுள் ஞானமாகிறது.
என் இன்றைய வாழ்கையின் கருமங்களிளிருந்து விடுபட மகான்களின் ஆசிர்வாதத்தை ஜீவசமாதிகளின் மூலமாகவும், நல்வழிகள் மற்றும் கோவில்கள்
மூலமாகவும் பெற்று வாழ்கையை குறைசொல்லாமல் இது எல்லாம் வெறும் மாயை என்ற உணர்வோடு கழிக்கவேண்டும். அதே நேரம் ஒவ்வொறு
மூச்சிலும் சிவநாமம் சொல்லி நான் சிவனே என்பதை நினைவில் கொண்டு என்னை உணர்ந்து அந்த நிலையாகிய முக்தி நிலையிலேயே நின்று எந்த ஒரு முறையும் பிறவாமை என்ற நிலையை நிலைநாட்டிடவேண்டும்.
உள்ளிருக்கும் சிவனுக்கும் என் கரும உடலுக்கும் எந்த ஒரு சம்மந்தமுமில்லை. I am responsible for my current cause and effect, why should I blame my inner sivam for that. என் உடல் நான் பண்ணும் கருமங்களை அனுபவிக்கின்றது. உள்ளிருக்கும் சிவன் என்றும் ஆனந்த நிலையிலேயே வீற்றிருகின்றது. மந்திர ஜபம் செய்யும் போது நான் என்னை உணருவதற்காக என்னக்காக செய்கின்றேன், நான் யார் என்று எனக்கு நினைவுபடுதுவதர்க்காகவே சொல்ல்கின்ரேன் என்பதை உணர்ந்து சொல்லும்போது அதன் பலன் அபரிமிதமாக தெரிகின்றது.
எப்படிப்பட்ட கொடுமையான வேதனையிலும் என்னுள் இருப்பது பரம்பொருளிலிருந்து வந்தது - நான் சிவன் என்கின்ற எண்ணமும் இந்த உடலே கருமங்களை அனுபவிக்கின்றது என்பதை நினைவில் கொள்கிறேன். அடுத்தவர் கஷ்டத்தை மூன்றாம் மனிதராக இருந்து பார்ப்பதை போல என் உடலை பார்கிறேன். சிவநிலையை உணரும் வரை இந்த உடலுக்கான கர்மங்களை ஜீவா சமாதியின் மூலம் வெளியிலிருந்து கழுவி, அதே நேரம் என்னுள் இருப்பது சிவன் இவையாவும் இதற்கு applicable ஆகாது என்று உள்ளிருந்து உணர்கிறேன். உள்ளும் புறமும் தூய்மை செய்யும்போது பிறக்கும் அனுபவமே என்னுள் ஞானமாகிறது.
Monday, March 12, 2012
பாபாஜி காட்டிய அற்புதம்
Every Saturday I attend Babaji Kriya yoga Meditation Class. Last week I was overloaded with workload and with kids. Whole friday I was in a mood swing and got very exhausted. But still, I made it a point to attend the Meditation class so that I wont loose the touch. When things go wrong, everything go wrong. I got even upset with Babji too..I didnt really focus on the class, I decided to keep watching him and talked to him whatever came in my mind. All I talked to him are rude conversation to release my stress. திட்டினாலும் சித்தனை திட்டுவது என் வழக்கம். அவனை தவிர யாரும் நாம் திட்டுவதை பொறுக்க மாட்டார்கள். Here is my conversation during the meditation class when everyone is seeking for his blessing. I told Babji that I am stressing out and today he is going to listen to me for a change instead of me seeking his blessing. நான் பாபாஜி படத்தை பார்த்துகொண்டிருந்தேன். அவர் கண்கள் மேல்நோக்கி பார்திருக்கும் போட்டோ அந்த ஹாலில் இருக்கும். Since I am not in a listening mode, I placed orders to Babaji...
(1 ) I told Babaji to see me directly with normal eye (not focusing up). Then the class started with some kriya exercise. Since there was a newcomer in the class I was adviced to move near a wall so that the newperson can take my place. So I went back near to a wall. They started with a twisting exercise. When I twist I have to face my back wall. என்ன ஒரு அதிசயம். பாபாஜி நின்று என்னை நேர பார்பதுபோல் இருந்தது. அமாம். பாபாஜி நேராக பார்பது போன்ற ஒரு போட்டோ Back Wallலில் மாட்டியிருந்தது. சிறிது சுதாரித்து, இது ஒரு Coincidence என்று முடிவெடுத்தேன்.
(2 ) I placed second word to Babji. This time I told him I wont get into deep meditation state but still as I informed him he has to come down and show his presence to me. அடுத்த நொடி என்னை சுற்றி அற்புதமான வாசனை நிறைந்தது. என் மனதில் இருந்த stress எங்கோ போனது. இருந்தாலும் நான் நினைப்பது கற்பனையல்ல என்றால் மற்றொன்றை கேட்பேன் அதையும் நீ செய்ய வேண்டும் என்றேன். (3) அது என்னவென்றால் எபோதும் பாபாஜியின் பிரசாதமாக வாழைபழம் கொடுப்பார்கள். இன்று எனக்கு Sweet கொடு என்றேன். Basically I want to please myself that the two above happened was coincidence only. I know for sure they serve bananas. After the class I totally forgot my final request to Babaji and ready to leave. Suddenly, they called me and said, pl. take the sweet prasad today no fruits. I really got shocked. My eyes were filled with tears. What a great soul. He is ground to earth to please one upset devotee. Great souls listen to us every minute -only we dont know how to realize them, trust them when our things go wrong.
Tuesday, March 6, 2012
கர்மா என்னும் சக்ரவியூகம்
Law of Karmaவை எபோதும் மறக்காமல் இருந்து அதிலிருந்து ஒவ்வொரு நொடியும் மீள்வது சாதாரணம் இல்லை. நல்ல பழக்கவழக்கம் என்பது நமது Karma Cleansing Process மட்டுமே. Sorry சொல்வது உன்னிடம் இருந்து எனக்கு எந்த கர்மாவும் வேண்டாம் என்பதே. பிரணாயமம், Meditation, மந்திர ஜபம், மகான்களின் தரிசனம் எல்லாம் Karma Cleaninsing Process மட்டுமே. ஒரு 15 பேர் வாய்விட்டு "ஓம்" என்று 10 நிமிடம் சொல்லும்போது அந்த அதிர்வலைகள் எப்பேர்பட்ட Positive Vibrationய் எற்படுதுகிறது என்பதை உணர்ந்தால்தான் தெரியும். ஓம் என்பதை "ஒ அ ம்" என்று சொல்ல வேண்டும். Mahavatar Babaji Kriya Techniqueல் இருக்கும் "Double Breathing" Technique is very powerful one to me. நாம் "Breath In" பண்ணும்போது கடவுள் நாமம் சொல்லி Divine Cosmic Energy என்ற காற்றை உள்ளிழுக்க வேண்டும். "Breath Out" செய்யும்போது நம் உடலிலிருந்து வேண்டாத கர்மாக்களை வெளியற்றுவதாக என்ன வேண்டும். மிக பெரிய மன உள்ளைச்சல் ஏற்படுத்தும் கர்மா என்றால் சித்தர்கள் சமாதி ஒன்றே என்னை பொறுத்தவரை தீர்வு. அம்மாவிடம் அழுவது போல் கண்ணீர் விட்டு அழுதால் அவர்கள் நிச்சயம் உதவி புரிவார்கள். நடப்பது எதற்கும் நாம் காரணமல்ல என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
Friday, March 2, 2012
நான் என்ற ஒன்று
அமைதி என்ற ஒன்றை தேடியே எல்லோரும் அலைந்துகொண்டு இருகின்றோம். Ego, Self Identity என்கிற விஷயங்கள் நம்மை கடவுள் அமைதியை நோக்கி செல்ல விடாமல் தடுக்கின்றன. நான் என்னுடைய Self Identityயை விட்டு விலகி இருக்க முயற்சி செய்திருக்கின்றேன். அதில் ஒன்றை மட்டும் தெரிந்துகொண்டேன். If I loose my self identity, people override me. அது என்னுடைய இயல்பு வாழ்கையை பெரிதும் பாதித்தது. ஈகோயின்றி வழ நமக்கு முடிவதில்லை. I had some issues with my son's daycare. I have to raise up and talk to control the issue. அப்போது ஆயுதமாக நான் கையில் எடுத்தது எனது ஈகோவை. I told them I am a project lead, and I am not a fool to accept their bad decisions when it impacts my son and my work life. The issue resolved very quickly. உள்ளுக்குள் அனைத்தையும் இழந்து வெளியில் அனைத்தையும் கொண்டதுமாய் வழ வேண்டும். நாம் சாதாரணமாக தெரிந்தால் நம்மை உலகம் மிரட்டுகின்றது. நான் என்ற ஒன்றை இழந்து வாழ்வது அவ்வளவு சுலபமில்லை. அன்று Thursday. வழக்கம்போல் ஷீரடி கோவில் சென்று இறைவனிடம் பிரார்த்தித்தேன்.
என்னுள் இருக்கும் என்னை உணர செய். அது ஒன்றே அனைத்திற்கும் தீர்வு. Practice, Meditation all are temporary solutions. We are not dedicated people. We all live a regular life.
அந்த உணர்தல் எப்போது வருமோ அதுவரை நாம் காத்திருப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.
ஒரு கதை நினைவில் வந்தது. பாம்பு ஒன்று வழிபோக்கர்களை துன்பபடுதியபோது, யோகி சொன்னார் என்று மிகுந்த சாதுவாக மாறியது. இதனால் மக்கள் அதை கல்லால் அடிக்க சாதுவிடம் பாம்பு அழுதது. சாது சொன்னார், உன்னை காத்துக்கொள்ள படமெடுத்து மிரட்டு அது போதுமென்று.
ஈகோ என்ற ஒன்றை ஆயுதமாக பயன்படுத்துவதில் தவறில்லை என்று தோன்றியது. நான் என்ற ஒன்றை இழப்பது சாதாரண விஷயமல்ல. இழந்து என்ன செய்வது என்பதும் தெரியவில்லை.
Wednesday, February 15, 2012
தேடல்
எதை நாம் விரும்புகின்றோம் அதையே பின்பு வெருக்கின்றோம். எதை நாம் வெருக்கின்றோமோ அதையே பின்பு விரும்புகின்றோம். இவை எல்லாம் தெரிந்தும் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. கடவுள் படைத்த மாயையை வெல்ல முடியாமல் இருக்கின்றோம். கோடியில் ஒருவரே மாயையை கடவுள் துணைகொண்டு வெல்கின்றனர். ரமண மகரிஷியை புரிந்துகொள்ள
முடிந்ததே ஒழிய, அவர் சொல்படி எல்லாம் ஒன்றே என்ற மனநிலையை அடைய முடியவில்லை. நான் தேடுவது நவபாஷாணம், மற்றும் சித்திகளை அல்ல. என்னுள் இருக்கும் என் சிவனையே.
Tuesday, February 14, 2012
ஸ்ரீ லிங்காஷ்டகம்
I heard it gives us peace when we do siva pooja and say this Lingastakam everyday during 4.30 -6.00pm Pradosha time.
ஸ்ரீ லிங்காஷ்டகம்
ஸ்ரீகணேஸாயநம:
1 : ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்I
ஜன்மஜது:க வினாஸக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II
பொருள்: பிரம்மதேவன், ஸ்ரீமஹாவிஷ்ணு, தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும், பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை, பிறப்பினால் ஏற்படும் துக்கத்தைப் போக்குகின்ற லிங்கமூர்த்தியை, எப்பொழுதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
2: தேவமுனிப்ரவரார்சித லிங்கம்
காமதஹம்கருணாகர லிங்கம்I
ராவணதர்ப்ப வினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II
பொருள்: தேவர்களாலும் சிறந்த முனிவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, மன்மதனை பஸ்மமாகச் செய்தவரும், கருணையைச் செய்யும் லிங்க மூர்த்தியை, ராவணனுடைய கர்வத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
3: ஸர்வஸுகந்திஸுலேபித லிங்கம்
புத்திவிவர்த்தனகாரண லிங்கம்I
ஸித்தஸுராஸுரவந்தித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II
பொருள்: எல்லாவித வாசனை திரவியங்களாலும், பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, புத்தியை விருத்தி செய்வதற்கு காரணமான லிங்க மூர்த்தியை, ஸித்தர்கள், தேவர்கள் அஸுரர்கள் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
4 : கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்I
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II
பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்க்ப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷயாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
5: குங்குமசந்தனலேபித லிங்கம்
பங்கஜஹாரஸுஸோபித லிங்கம்I
ஸஞ்சிதபாபவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II
பொருள்: குங்குமம், சந்தனம் இவைகளால் பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, தாமரை புஷ்பங்களாலான மாலைகளால் விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, குவிக்கப்பட்ட பாபங்களை நாசமாக்குகிற லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
6: தேவகணார்ச்சிதஸேவித லிங்கம்
பாவைர்பக்திபிரேவச லிங்கம்I
தினகரகோடிப்ரபாகர லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II
பொருள்: தேவகணங்களால் அர்ச்சிக்கப்பட்டதுடன், ஸேவிக்கப்பட்டதுமான லிங்க மூர்த்தியை, நல்ல எண்ணங்களாலும் பக்தியாலும் ஸேவிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
7: அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
ஸர்வஸமுத்பவகாரண லிங்கம்I
அஷ்டதரித்ரவினாஸித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II
பொருள்: எட்டு தளங்கள் உள்ள ஆஸனத்தில் அமர்ந்த லிங்க மூர்த்தியை, எல்லா வஸ்துக்களின் உற்பத்திக்கும் காரணமான லிங்க மூர்த்தியை, எட்டுவித தரித்திரங்களையும் நாசம் செய்யும் லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
8: ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்I
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II
பொருள்: ப்ருகஸ்பதியினாலும், இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும், இந்திரனுடைய தோட்டத்திலிருந்து கொண்டு வந்த புஷ்பத்தினால் எப்போதும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, ப்ரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்ட பரமாத்ம ஸ்வரூபியான லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
லிங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேச்சிவஸன்னிதௌ
ஸிவலோகமவாப்னோதி ஸிவேன ஸஹ மோததேII
Friday, February 10, 2012
ஷீரடியின் அற்புதங்கள்
சித்தர்களை வணங்குபவர்களுக்கு அற்புதங்கள் நடந்துகொண்டுதான் இருகின்றன. நம்மால்தான் உணரமுடியவில்லை. என் குருவின் சொல்படி ஒவ்வொரு வியாழகிழமையும் எதாவது ஒரு சித்தர் இடத்தை தரிசனம் செய்து அன்னதானம் செய்து கொண்டிருக்கிறேன். இந்தியாவாக இருந்திருந்தால் வெவ்வேறு சித்தர்கள் இடத்தை தரிசனம் செய்து இருப்பேன். அதிர்ஷ்டவசமாக நான் இருக்கும் இடத்தில் ஷீரடி சாய் கோவில் உள்ளது. எல்லா சித்தர்களுமே ஒன்றுதான். நான் ஒவ்வொரு வியாழகிழமையும் ஷீரடி சாயை என் குடும்பத்துடன் சென்று வழிபடுவேன். என் குழந்தைகளுக்கும் இந்திய கலாச்சாரத்தை காண்பிக்கும் திருப்தியும் எங்களுக்கு கிடைக்கும். என் கணவருக்கு Suddenly Department Change ஏற்பட்டது. He was not happy about it. He was not in a normal mood that day. எனினும் அவர் ஷீரடியை தரிசிக்க தவறவில்லை. நான் அவரிடம், என்னிடம் சொல்லவதை இவரிடம் சொல்லு என்றேன். அடுத்த வியாழகிழமை மிகுந்த மனதிருப்தியுடன் ஆபீஸ்இல் இருந்து வந்தார். They transferred him back to the same department again. இதுதான் சித்தர்களின் தரிசனத்தின் அற்புதங்கள். நம் வாழ்கையின் சில கர்மாக்களை அனுபவிக்கவிட்டு பெரிய கர்மாக்களை தடுத்து நிறுத்தும் சக்தி தான் இவர்களின் பெரிய கருணை.
Thursday, February 9, 2012
மந்திரம்
என் குரு ஒரு விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். அவர் உபதேசித்த மந்திரத்தை இடைவிடாது ஜபிக்க சொல்லுவார். அதுவே முக்திக்கு வழி என்பார். பட்டினத்தாரும், கருவுராரும் அவருக்கு உபதேசித்த மந்திரம் இது என்பார்.
Bottomline, every guru will advice you to continuosly say God name to get rid of Karmas. அன்னை சாரதா தேவியின் வாக்கு என்னை தெளியப்படுதியது. ஒரு பெண்ணாக இருந்து இல்லற கடமை முடித்து தியானம் செய்வது மிகவும் கடினமாக இருந்தபோது, she says, I will do everything to Ramakrishnar and end up in meditative state when I sleep at night. இது ஒரு வித யோக நித்திரை. From this I learned, we cannot say excuses for not saying god's name every minute or doing regular meditation. Here is my technique
1. Practice your mind to say your Guru initiated Mantra every breath.
2. I fix my thought in front of Lord Shiva and order my mind to continuosly chant the Mantra until I finish my worldly duties. In the middle of your work check where is your soul, you can feel it is sitting infront of lord shiva and continuosly chanting the Guru Mantra. This is a very effective day time meditation to me.
3. Remember Ragavendrar vakku 'இதுவும் கடந்து போகும்" - think of this verbiage when you are in parties, entertainment areas,..you can see life is nothing and you need to prepare yourself for your endjourney.
Every minute I have to prepare my soul for the death. At time comes, my Soul should know how to merge with the Oneness of shiva. If possible, watch Ramana Maharshi's final death moment video in the youtube. அவர் உடம்பு வலியால் துடிக்கும் போதும், அவர் கண்கள் இறையோடு ஒன்றி இருக்கும்.
யோக மாயை
We all know everyone in spiritual line will face different experiences..ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், நாம் யோக மாயையை சந்திக்கின்ரோம். I have faced this experience many times. Whenever I get into deep meditative state, I feel lot of fragrances around me. This continued even at regular times. Whenever I see any Mahangal photos, thiruvannamalai photos, I get the fragrance right away. I am so used with this fragrances. Also, whenever I talk to my Siddhar Guru, he emits lot of fragrances that spreads all over my pooja room. So my internal heart thought when I think of Guru, I need to get fragrance this way I can identify if my prayers are answered. Since I got stuck with my new responsibilities at work, I didnt have enough time to focus on my Godly things, I lost my track. When I realized that I came back to meditation, I didnt get that fragrance. I looked at the game of the Maya. Maya strongly turns my mind to sense for the fragrance more and diverts me from focusing God. My inner guidance helped me to get rid of this yoga mayai and focus on God through a simple practice. This really helped me to avoid my egos that I come across in my paths..
என்னை பொறுத்தவரை எல்லா சித்தர்களுமே ஒன்றுதான். ரமணரிடம் கேட்கும் கேள்விக்கான பதில் ஷீரடி சாயீடமும், ஷீரடியிடம் கேட்கும் விஷயம் என் குருவின்மூலமாகவும் தெரியவரும். I used to stare at ramanar, he is the one who gave me an answer through my mind. He teached me a mind technique. This really works well for me. நான் கற்ற Reikhi முறையும் இதை கூறுகிறது. Before we start our Reiki to absorb cosmic energy, we will do a prayer. The prayer will ask only good cosmic energy only to be passed through our hands and that cosmic energy should come from our Gurus, Siddhars, and guardian angles only. சித்தனீடம் வேண்டும்போது நீயே நான், நானே நீ என்று தான் நான் வேண்டுவேன்..என்னுள் இருந்து என்னை வழினடதுவயாக, என்னுள் இருக்கும் என் சிவனை எனக்கு உணர்துவாயாக என்று மனதார வேண்டுவேன்.
Wednesday, February 8, 2012
மகான்களின் கணிப்பு
மடாதிபதிகள் தங்களின் மட வாரிசாக அடுத்தவரை நியமிக்கும் வழக்கம் நமது இந்து மதத்தில் உண்டு. அப்படிஇருக்க, ஞானிகளின் கணிப்புகூட தவறாகுமா? எனக்கு காஞ்சி பெரியவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. அவர் பூமியில் வாழ்ந்த மிக எளிமையான மகான். அவரால், அவரின் தீர்கதால் வந்தவர்கள் இப்போது இருக்கும் சுவாமிகள். அப்படி இருக்க, ஏன் அவர்கள் பல விஷயங்களை சந்திக்கின்றனர்? இவையெல்லாம் பெரியவருக்கு தீர்க்தால் உணரபப்பட்டதா? எதனால் நிறைய மகான்கள் தங்களின் வாரிசுகளாக யாரையும் உருவாக்கவில்லை? ஊதாரணமாக- ஷீரடி சாய், ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார். தெரிந்தவர்கள் தெரியபடுத்தவும்.
Subscribe to:
Posts (Atom)