Tuesday, March 6, 2012

கர்மா என்னும் சக்ரவியூகம்

Law of Karmaவை எபோதும் மறக்காமல் இருந்து அதிலிருந்து  ஒவ்வொரு நொடியும் மீள்வது சாதாரணம் இல்லை. நல்ல பழக்கவழக்கம் என்பது நமது Karma Cleansing Process மட்டுமே. Sorry சொல்வது உன்னிடம் இருந்து எனக்கு எந்த கர்மாவும் வேண்டாம் என்பதே. பிரணாயமம், Meditation, மந்திர ஜபம், மகான்களின் தரிசனம் எல்லாம் Karma Cleaninsing Process மட்டுமே. ஒரு 15 பேர் வாய்விட்டு "ஓம்" என்று   10 நிமிடம் சொல்லும்போது அந்த அதிர்வலைகள் எப்பேர்பட்ட Positive Vibrationய்  எற்படுதுகிறது என்பதை உணர்ந்தால்தான் தெரியும்.  ஓம் என்பதை "ஒ அ ம்" என்று சொல்ல வேண்டும். Mahavatar Babaji Kriya Techniqueல்  இருக்கும் "Double Breathing" Technique is very powerful one to me. நாம் "Breath In" பண்ணும்போது கடவுள் நாமம் சொல்லி  Divine Cosmic Energy என்ற காற்றை உள்ளிழுக்க வேண்டும். "Breath Out" செய்யும்போது நம் உடலிலிருந்து வேண்டாத கர்மாக்களை வெளியற்றுவதாக என்ன வேண்டும். மிக பெரிய மன உள்ளைச்சல் ஏற்படுத்தும் கர்மா என்றால் சித்தர்கள் சமாதி ஒன்றே என்னை பொறுத்தவரை தீர்வு. அம்மாவிடம் அழுவது போல் கண்ணீர் விட்டு அழுதால் அவர்கள்  நிச்சயம் உதவி புரிவார்கள். நடப்பது எதற்கும் நாம் காரணமல்ல என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

No comments:

Post a Comment