அமைதி என்ற ஒன்றை தேடியே எல்லோரும் அலைந்துகொண்டு இருகின்றோம். Ego, Self Identity என்கிற விஷயங்கள் நம்மை கடவுள் அமைதியை நோக்கி செல்ல விடாமல் தடுக்கின்றன. நான் என்னுடைய Self Identityயை விட்டு விலகி இருக்க முயற்சி செய்திருக்கின்றேன். அதில் ஒன்றை மட்டும் தெரிந்துகொண்டேன். If I loose my self identity, people override me. அது என்னுடைய இயல்பு வாழ்கையை பெரிதும் பாதித்தது. ஈகோயின்றி வழ நமக்கு முடிவதில்லை. I had some issues with my son's daycare. I have to raise up and talk to control the issue. அப்போது ஆயுதமாக நான் கையில் எடுத்தது எனது ஈகோவை. I told them I am a project lead, and I am not a fool to accept their bad decisions when it impacts my son and my work life. The issue resolved very quickly. உள்ளுக்குள் அனைத்தையும் இழந்து வெளியில் அனைத்தையும் கொண்டதுமாய் வழ வேண்டும். நாம் சாதாரணமாக தெரிந்தால் நம்மை உலகம் மிரட்டுகின்றது. நான் என்ற ஒன்றை இழந்து வாழ்வது அவ்வளவு சுலபமில்லை. அன்று Thursday. வழக்கம்போல் ஷீரடி கோவில் சென்று இறைவனிடம் பிரார்த்தித்தேன்.
என்னுள் இருக்கும் என்னை உணர செய். அது ஒன்றே அனைத்திற்கும் தீர்வு. Practice, Meditation all are temporary solutions. We are not dedicated people. We all live a regular life.
அந்த உணர்தல் எப்போது வருமோ அதுவரை நாம் காத்திருப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.
ஒரு கதை நினைவில் வந்தது. பாம்பு ஒன்று வழிபோக்கர்களை துன்பபடுதியபோது, யோகி சொன்னார் என்று மிகுந்த சாதுவாக மாறியது. இதனால் மக்கள் அதை கல்லால் அடிக்க சாதுவிடம் பாம்பு அழுதது. சாது சொன்னார், உன்னை காத்துக்கொள்ள படமெடுத்து மிரட்டு அது போதுமென்று.
ஈகோ என்ற ஒன்றை ஆயுதமாக பயன்படுத்துவதில் தவறில்லை என்று தோன்றியது. நான் என்ற ஒன்றை இழப்பது சாதாரண விஷயமல்ல. இழந்து என்ன செய்வது என்பதும் தெரியவில்லை.
mam..i highly respect u..iam just 20yrs old guy. i realy wish to have conversation with u,i need your guidance..how can i contact u,can u please tell me your mail id,if u cant put up here then kindly mail me atleast -akajithkumar44@gmail.com
ReplyDelete