எனது குருவை தேடிய பயணம் தொடர்ந்தது. சென்னை விக்கரமன் சுவாமிகள், தவயோகி கல்லாறு தங்கராசா அடிகள் ஆகியவர்களை அறிந்தும் என் மனமானது
என் குருவை நான் சென்றடையவில்லை என உணர்த்தியது. எனக்கு ஞானத்தை பற்றி ஒன்றும் தெரியாது. ரமண மகரிஷியை பற்றி தெரிந்தால் போதுமா? அவர் உணர்ந்ததை நாம் உணர்ந்தால்தான் உண்மை நிலையை அறிய
என் குருவை நான் சென்றடையவில்லை என உணர்த்தியது. எனக்கு ஞானத்தை பற்றி ஒன்றும் தெரியாது. ரமண மகரிஷியை பற்றி தெரிந்தால் போதுமா? அவர் உணர்ந்ததை நாம் உணர்ந்தால்தான் உண்மை நிலையை அறிய
முடியும். நாம் அனைவரும் வீடு, வேலை, பிள்ளைகள் என்றிருக்க எப்படி உணருவது? We are all getting aged very quickly.
இப்படியே போனால் இன்னொரு பிறவி நிச்சயம். நாம் பிறப்பது நம்மை "நிறைவான" இறப்புக்கு தயார் செய்யவேயாகும்.
என்னால் ஆண்டு கணக்கில் தவம் செய்ய முடியாது.
என் குருவால் மட்டுமே என்னை பிறவாமல் காப்பாற்ற முடியும் என்று நம்பினேன். எனக்கு முக்தி என்றால் பேச
மட்டுமே தெரியும். உணர்ந்தது இல்லை. குண்டலினியை பற்றி பேச தெரியும். அதை உணர்ந்தது இல்லை. சித்தன் ஒன்றே கதி. சித்தனை காண
"ஓம் க்லீம் சிவாய நம" என்ற மந்திரத்தை இடை விடாது ஜபித்தேன். என் குருவை கண்டேன். என் சித்தனை கண்டேன். மனமானது ஆனந்தத்தில் மிதந்தது.
.
No comments:
Post a Comment