When we get spiritually elevated to higher frequencies we can get answers to all our questions. Until then I believed I need a living guru who can guide me in the path of Gnana.
இந்த காலத்தில் உள்ள எல்லாரும் self relaisation பற்றி நிறைய பேசுகிறார்கள். In fact இப்ப உள்ள latest fashion is everyone come to US, Uk talk a lot about Self Realization. அவர்களை திரும்பி பார்த்தால் ஒன்று மட்டும் தெரியும். என்னால் பணத்தின் பின்னால் போகிறவர்களை குருவாக பார்க்க முடியவில்லை. இப்படி பட்டவர்களை Village பக்கம் போய் அங்குள்ள மகளுக்கு ஞான மார்கத்தை, Self Realization Concept pathi சொல்லிகுடுக்க முடியாது. இவை அனைத்தும் என் கருத்துக்கள். தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். இப்படி பல குருமார்கள் foreign visits செய்யறாங்க. ஒன்று மட்டும் உண்மை. என்னை பொறுத்த வரை என் குருவை நான் கண்டவுடன் என் ஞான பாதைக்கு வழிகிட்டும் என்பதே என் கணிப்பு. Even though I am here, my search never stopped. My search resulted in a India Trip all by myself. I have to thank my husband who let me go to India in his busy schedule. I took vacation from my office and ended up there. My first meeting with a person who is identified as a siddhar by many people. I have ended up with many Miracles and experiences. Did these things helped me to get gnana or in search of my inner God? See you in my next post.
No comments:
Post a Comment