Monday, March 12, 2012

பாபாஜி காட்டிய அற்புதம்

Every Saturday I attend Babaji Kriya yoga Meditation Class. Last week I was overloaded with workload and with kids. Whole friday I was in a mood swing and got very exhausted. But still, I made it a point to attend the Meditation class so that I wont loose the touch. When things go wrong, everything go wrong. I got even upset with Babji too..I didnt really focus on the class, I decided to keep watching him and talked to him whatever came in my mind. All I talked to him are rude conversation to release my stress. திட்டினாலும் சித்தனை திட்டுவது என் வழக்கம். அவனை தவிர யாரும் நாம் திட்டுவதை பொறுக்க மாட்டார்கள்.  Here is my conversation during the meditation class when everyone is seeking for his blessing. I told Babji that I am stressing out and today he is going to listen to me for a change instead of me seeking his blessing. நான் பாபாஜி படத்தை பார்த்துகொண்டிருந்தேன். அவர் கண்கள் மேல்நோக்கி பார்திருக்கும் போட்டோ அந்த ஹாலில் இருக்கும். Since I am not in a listening mode, I placed orders to Babaji...
(1 ) I told Babaji to see me directly with normal eye (not focusing up). Then the class started with some kriya exercise. Since there was a newcomer in the class I was adviced to move near a wall so that the newperson can take my place. So I went back near to a wall. They started with a twisting exercise. When I twist I have to face my back wall. என்ன ஒரு அதிசயம். பாபாஜி நின்று என்னை நேர பார்பதுபோல் இருந்தது. அமாம். பாபாஜி நேராக பார்பது போன்ற ஒரு போட்டோ Back Wallலில் மாட்டியிருந்தது. சிறிது சுதாரித்து, இது ஒரு Coincidence என்று முடிவெடுத்தேன். 
(2 ) I placed second word to Babji. This time I told him I wont get into deep meditation state but still as I informed him he has to come down and show his presence to me. அடுத்த நொடி என்னை சுற்றி அற்புதமான வாசனை நிறைந்தது. என் மனதில்  இருந்த stress எங்கோ போனது. இருந்தாலும் நான் நினைப்பது கற்பனையல்ல என்றால் மற்றொன்றை கேட்பேன் அதையும் நீ செய்ய வேண்டும் என்றேன். (3) அது என்னவென்றால் எபோதும் பாபாஜியின் பிரசாதமாக வாழைபழம் கொடுப்பார்கள். இன்று எனக்கு Sweet கொடு என்றேன். Basically I want to please myself that the two above happened was coincidence only. I know for sure they serve bananas. After the class I totally forgot my final request to Babaji and ready to leave. Suddenly, they called me and said, pl. take the sweet prasad today no fruits. I really got shocked. My eyes were filled with tears. What a great soul. He is ground to earth to please one upset devotee. Great souls listen to us every minute -only we dont know how to realize them, trust them when our things go wrong.

Tuesday, March 6, 2012

கர்மா என்னும் சக்ரவியூகம்

Law of Karmaவை எபோதும் மறக்காமல் இருந்து அதிலிருந்து  ஒவ்வொரு நொடியும் மீள்வது சாதாரணம் இல்லை. நல்ல பழக்கவழக்கம் என்பது நமது Karma Cleansing Process மட்டுமே. Sorry சொல்வது உன்னிடம் இருந்து எனக்கு எந்த கர்மாவும் வேண்டாம் என்பதே. பிரணாயமம், Meditation, மந்திர ஜபம், மகான்களின் தரிசனம் எல்லாம் Karma Cleaninsing Process மட்டுமே. ஒரு 15 பேர் வாய்விட்டு "ஓம்" என்று   10 நிமிடம் சொல்லும்போது அந்த அதிர்வலைகள் எப்பேர்பட்ட Positive Vibrationய்  எற்படுதுகிறது என்பதை உணர்ந்தால்தான் தெரியும்.  ஓம் என்பதை "ஒ அ ம்" என்று சொல்ல வேண்டும். Mahavatar Babaji Kriya Techniqueல்  இருக்கும் "Double Breathing" Technique is very powerful one to me. நாம் "Breath In" பண்ணும்போது கடவுள் நாமம் சொல்லி  Divine Cosmic Energy என்ற காற்றை உள்ளிழுக்க வேண்டும். "Breath Out" செய்யும்போது நம் உடலிலிருந்து வேண்டாத கர்மாக்களை வெளியற்றுவதாக என்ன வேண்டும். மிக பெரிய மன உள்ளைச்சல் ஏற்படுத்தும் கர்மா என்றால் சித்தர்கள் சமாதி ஒன்றே என்னை பொறுத்தவரை தீர்வு. அம்மாவிடம் அழுவது போல் கண்ணீர் விட்டு அழுதால் அவர்கள்  நிச்சயம் உதவி புரிவார்கள். நடப்பது எதற்கும் நாம் காரணமல்ல என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

Friday, March 2, 2012

நான் என்ற ஒன்று

அமைதி என்ற ஒன்றை தேடியே எல்லோரும் அலைந்துகொண்டு இருகின்றோம். Ego, Self Identity என்கிற விஷயங்கள் நம்மை கடவுள் அமைதியை நோக்கி செல்ல விடாமல் தடுக்கின்றன. நான் என்னுடைய Self Identityயை   விட்டு விலகி இருக்க முயற்சி செய்திருக்கின்றேன். அதில் ஒன்றை மட்டும் தெரிந்துகொண்டேன். If I loose my self identity, people override me. அது என்னுடைய இயல்பு வாழ்கையை பெரிதும் பாதித்தது. ஈகோயின்றி வழ நமக்கு முடிவதில்லை. I had some issues with my son's daycare. I have to raise up and talk to control the issue. அப்போது ஆயுதமாக நான் கையில் எடுத்தது எனது ஈகோவை. I told them I am a project lead, and I am not a fool to accept their bad decisions when it impacts my son and my work life. The issue resolved very quickly. உள்ளுக்குள் அனைத்தையும் இழந்து வெளியில் அனைத்தையும் கொண்டதுமாய் வழ வேண்டும். நாம் சாதாரணமாக தெரிந்தால் நம்மை உலகம் மிரட்டுகின்றது.  நான் என்ற ஒன்றை இழந்து வாழ்வது அவ்வளவு சுலபமில்லை. அன்று Thursday. வழக்கம்போல்  ஷீரடி கோவில் சென்று இறைவனிடம் பிரார்த்தித்தேன்.
என்னுள் இருக்கும் என்னை உணர செய். அது ஒன்றே அனைத்திற்கும் தீர்வு. Practice, Meditation all are temporary solutions. We are not dedicated people. We all live a regular life. 
அந்த உணர்தல் எப்போது வருமோ அதுவரை நாம் காத்திருப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.
ஒரு கதை நினைவில் வந்தது. பாம்பு ஒன்று வழிபோக்கர்களை துன்பபடுதியபோது, யோகி சொன்னார் என்று மிகுந்த சாதுவாக மாறியது. இதனால் மக்கள் அதை கல்லால் அடிக்க சாதுவிடம் பாம்பு அழுதது. சாது சொன்னார், உன்னை காத்துக்கொள்ள படமெடுத்து மிரட்டு அது போதுமென்று.
ஈகோ என்ற ஒன்றை ஆயுதமாக பயன்படுத்துவதில் தவறில்லை என்று தோன்றியது.  நான் என்ற ஒன்றை  இழப்பது சாதாரண விஷயமல்ல. இழந்து என்ன செய்வது என்பதும் தெரியவில்லை.