Friday, July 18, 2014

Patinathar

Also, had the blessings of touching the soil of one of my guru Patinathar Jeeva Samadhi. They are currently reconstructing the place. I had the opportunity of contributing some for the Kumbabhishekam. Felt his magnetic energy all over the place. He lives there. No doubt about it. He cleansed my heart like a crystal and information started flowing within me like a waterfall. I could not stop my tears. It’s of no use to share the information.. சொல்லி பயனில்லை! இது அவரவராகவே உணர வேண்டிய ஒன்று!



Othimalai



I have no words to explain the beauty of this temple. Everyone should go there and feel the divine presence. We started climbing the 1800 steps at 5am in the morning and witnessed lord muruga’s abishegam. Amazing place. Climbing mountain early in the morning gives you strength and meditative experience. My two weeks India vacation had a meaningful start.



Monday, May 12, 2014

Japam

மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்க வேண்டும். ... -காஞ்சி பெரியவர்

மனத்தில் சிவனை மட்டும் நினைக்க சிவனாக மாறுவோம்! Its not easy. But if we do our mantra japa constantly as a practice, it runs automatically in our heart. We forget ourselves in deep work, in meetings or in taking care of our kids. When u sit down alone, you can very well see the mantra automatically runs in our mind.

Monday, March 17, 2014

தருமம் பற்றி மஹாபாரதத்திலிருந்து ...

முதலில் நாம் ஞானம் என்னும் கயிற்றை கொண்டு புத்தியை சமன்படுத்த வேண்டும். துணிவு என்னும் கயிற்றை கொண்டு மனத்தை சமன்படுத்த வேண்டும். அன்பு என்னும் கயிற்றை கொண்டு இதயத்தை சமன்படுத்த வேண்டும். சமர்ப்பணம் என்னும் கயிற்றை கொண்டு சரிரத்தை சமன்படுத்த வேண்டும். ஞாயம் என்னும் கயிற்றை கொண்டு ஆன்மாவை சமன்படுத்த வேண்டும். இப்படி நம்மிடம் சமப்படுத்தப்பட்ட புத்தி, மனம், இதயம், சரீரம், மற்றும் ஆன்மாவிலிருந்து பிறப்பதே "கருணை" ஆகும். இதுவே தருமம். ஒரு சாதாரண மனிதன் தரும வழி எது என்று தெரியாதபோது, அடுத்தவர் நலனை கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவே தருமம்மாகும்.

Monday, February 3, 2014

Soul Time

வாழ்க்கையை படமாக பார்க்க கற்றுக்கொள்ளவேண்டும். Time flies fast. Good days gets over, bad days gets over. We all get older everyday. We plan for retirement, we plan for kids future at some point we need to plan for our soul settlement too. Cant we spend 1/2 an hour a day for us? Daily Nadi suthi, Pranayama, Mantra Japam and meditation will help us to get closer to our own soul. Sivam. இந்த காலத்தில் நாற்பது, நாற்பத்தைந்து வயதில் நாம் போய் சேர்வதற்கான அறிகுறி நோய்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. It may be the starting of Pressure, Sugar, Overweight or our heredity diseases. சிவ நாமம் தவிர காப்பார் யாருமில்லை. இதை உணருவோம்!